ஆவினில் ஏற்பட்ட நிதி இழப்பு.. "உறுதியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்"

x

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்