புகழ்பெற்ற திரெளபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் - விழுப்புரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு
விழுப்புரம் அருகே பட்டியலின மக்களை அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஊர்மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Next Story