பரபரப்பாக தொடங்கிய 'சந்திரமுகி-2' டப்பிங் பணி

x

சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகளை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். ரஜினி, ஜோதிகா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியடைந்த சந்திரமுகி படத்தை ராகவா லாரன்ஸை வைத்து பி. வாசு இயக்கியுள்ளார். இதில் கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கதாநாயகன் லாரன்ஸ் டப்பிங் பணிகளை தொடங்கியதற்கான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்