பேசிக்கொண்டு இருக்கும் போதே சட்டென டென்ஷனான டாக்டர் - வெளியான பரபரப்பு வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு வந்தவர், தனது குழந்தைக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைக்கு குறித்து மருத்துவரிடம் கேட்ட போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Next Story