விடுமுறை தினத்திலும் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

x
  • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • திருவொற்றியூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகரில் மழைநீர் வடிகால் பணிகள், எண்ணூர் விரைவு சாலை ரெடிமேட் கான்கீரிட் வடிகால் பணிகள் பொருத்தும் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு.
  • மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டனர்.
  • ஒப்பந்ததாரர் பணிகளை மெத்தனமாகவும், தரமில்லாமலும் அமைப்பதால் சாரங்கள் சரிந்து விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
  • இதையடுத்து தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்