ஈரடுக்கு, லிப்ட் வசதியுடன் கூடிய சூப்பரான புதிய பேருந்து நிலையம்..சேலத்தில் முதல்வர் திறந்து வைத்தார்
சேலத்தில் ரூ.96.53 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு
பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பேருந்து நிலையம் என பெயர் சூட்டல்
ஒரே நேரத்தில் 80 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் சீரமைப்பு
மக்கள் பயன்பெறும் வகையில் 100 வணிக கடைகள் மற்றும் லிப்ட் வசதி
Next Story