#Breaking : சேகர் ரெட்டி நிறுவனத்துக்கு வேலுமணி ரூ.7 கோடி தந்ததாக வழக்கு... வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு, வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, 2016 சட்டமன்ற தேர்தலின் போது ரூ.7 கோடியை சேகர் ரெட்டியின் நிறுவனத்துக்கு வழங்கியதாக வேலுமணி மீது வருமான வரித்துறை நடவடிக்கை, 2017-18ம் நிதியாண்டில் வேலுமணியின் வருமானம் ரூ.7.04 கோடி என நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவு, வருமான வரித்துறை நோட்டீசை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் மனுவில் வேலுமணி கோரிக்கை, வேலுமணி மனு மீதான விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
Next Story