கடலுக்கும் வானுக்கும் இடையே பாலம்... சுழலாய் மேலே செல்லும் கடல் நீர் - பிரமிக்க வைக்கும் காட்சிகள்

x

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Islamorada பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு அரங்கேறியது... தாழ்வாக இறங்கிய மேகங்கள், கடலில் இருந்து நீரை செங்குத்தாக உறிஞ்சி எடுக்க... தண்ணீர் சுழலாய் மேலே செல்லும் அபூர்வ காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்