ஓவியம் வரைந்து வாழ்த்துக் கூறிய சிறுவன் - நெகிழ்ந்த அண்ணாமலை | Annamalai |

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வரும் 28-ஆம் தேதி தொடங்க இருக்கும் யாத்திரைக்கு, ஓவியம் வரைந்து வாழ்த்துக் கூறிய சிறுவனுக்கு அண்ணாமலை நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். 9 வயது சிறுவன் வரைந்த ஓவியத்தை சிறுவனது தாய், அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, இந்த ஓவியத்திற்காக தனது வாழ்த்துகளை உங்கள் மகனிடம் தெரியப்படுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்