சொந்த ஊர் புறப்பட்டது வீர மகன் லட்சுமணனின் உடல்

x

மதுரை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர் புறப்பட்டது லட்சுமணன் உடல்

சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது

மாலை 4 மணியளவில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது

லட்சுமணன் மறைவால் சோகத்தில் மூழ்கிய புதுப்பட்டி கிராமம்


Next Story

மேலும் செய்திகள்