12 மணி நேர வேலை மசோதா.. திமுக அரசு மீதான நம்பகத்தன்மைக்கு எதிராக அமையும்" - திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!
- திமுக தோழமை கட்சிகள் இணைந்து தமிழக முதல்வரை சந்தித்து 12 மணி நேர வேலை என்கிற சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்த உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...
- திருமாவளவன், விசிக தலைவர்
- "தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டமசோதா நிறைவேற்றம்"
- "12 மணி நேரம் வேலை-தொழிலாளர்கள் உரிமை பறிப்பு"
- "தோழமைக் கட்சிகள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றம்-அதிர்ச்சி"
Next Story