காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய, ஒரு சில இடங்களில் 2 வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் நடுவே விஜய்யின் 70 அடி உயர கட்அவுட்

பெங்களூருவில் கட்டிட விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் - காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் என பிரதமர் மோடி அறிவிப்பு

வயநாடு இடைத்தேர்தலில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார், பிரியங்கா காந்தி

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் திடீர் தீ விபத்து - புகை வந்ததும் ஓட்டுநர் சுதாரித்து கொண்டு பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்


Next Story

மேலும் செய்திகள்