தஞ்சாவூரில் சாலையோரம் நின்றவர்களை வரிசையாக இடித்து தள்ளிய மினி பஸ்.. பரபரப்பு காட்சிகள் - உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்
- தஞ்சாவூரில் சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மோதிய மினி பேருந்து
- மினி பேருந்து உரசியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதம்
- 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துவிட்டதாக புகார்
- சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மினி பேருந்து மோதும் காட்சிகள் வெளியீடு
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் தஞ்சை தெற்கு போலீசார்
Next Story