சென்னை சென்ட்ரல் முதல் ஆந்திர மாநிலம் கூடூர் வரை அதிவேக ரயில் இயக்கி சோதனை ஓட்டம்

x

சென்னை சென்ட்ரல் முதல் ஆந்திர மாநிலம் கூடூர் வரை அதிவேக ரயில் இயக்கி சோதனை ஓட்டம்

146 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் உறுதித் தன்மை சோதனை

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் சோதனை ஓட்டம்

தெற்கு ரயில்வே பொது மேலாளர் மால்யா, தெற்கு ரயில்வே அதிகாரிகள் பயணம்


Next Story

மேலும் செய்திகள்