"டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்"..கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பிய கிறிஸ் கெயில்

x

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். மேலும் சிறிய அணிகளுக்கு அதிகமான போட்டிகளை ஒதுக்கி, பெரிய அணிகளுக்கு இணையாக அதிக ஊதியமும் தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தான் இன்னும் அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள கெயில், விளையாடும் அளவிற்கு நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்