சதுரகிரி மலையில் பயங்கர காட்டுத்தீ...வேதனையின் உச்சத்தில் பக்தர்கள்

x

சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பகுதியில் நேற்று பயங்கர காட்டு தீ...

30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம்

ஆடி அமாவாசை - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் - காட்டு தீயால் யாருக்கும் பாதிப்பு இல்லை

15 மணிநேர போராட்டத்துக்கு பிறகு கட்டுக்குள் வந்த காட்டுத்தீ...

இன்று அனுமதி இல்லை - ஏமாற்றத்துடன் திரும்பும் பக்தர்கள்


Next Story

மேலும் செய்திகள்