சிறுமி எழுதிய கடிதம்.. ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு.."முதல்வரை நேரில் சந்திப்பதே எனது ஆசை" - மாணவி

x

தென்காசி மாவட்டத்தில், சிறுமியின் கோரிக்கை மனுவை ஏற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அந்த சிறுமி விருப்பம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்