தெலங்கானா எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்ட வழக்கு.. பாஜக பொதுச்செயலாளருக்கு நோட்டீஸ்
தெலங்கானா எம்.எல்.ஏ.க்கள் விலைபேசப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story