டெல்லி உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலங்கானா முதல்வரின் மகள்
- தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம்
- மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
- நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என கவிதா கோரிக்கை
- பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கவிதாவின் போராட்டத்திற்கு 18 கட்சிகள் ஆதரவு
- உண்ணாவிரதப் போராட்டத்தில் 18 கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
Next Story