"மகள் வடிவில் வந்த கடவுள்" - உருகிய தேஜஸ்வி யாதவ் | Tejashwi Yadav | Daughter

x
  • பேத்திக்கு கார்த்தியாயினி என பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பெயர் சூட்டியுள்ளார்.
  • பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் - ராஜஸ்ரீ தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
  • குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேஜஸ்வி யாதவ், கடவுள் என் ஆசையை நிறைவேற்றும் வகையில், மகள் வடிவில் பரிசளித்துள்ளார் என கூறியுள்ளார்.
  • இந்நிலையில், தனது பேத்திக்கு கார்த்தியாயினி என லாலு பிரசாத் யாதவ் பெயர் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்