மதுபானக்கடையில் நைசாக.. கேரளா சேட்டன் செய்த சேட்டை - சிக்கிய சிசிடிவி காட்சி
கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்படும் அரசு மதுபானக்கடையில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி பச்சை நிற சட்டையணிந்த நபர் 2 மதுபாட்டில்களை திருடி செல்லும் சம்பவம், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்த நிலையில், திருட்டில் ஈடுபட்டவர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சுதீப் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சுதீப் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story