'பாருங்க.. எப்படி கை, கால் நடுங்குதுனு.. எப்படியாவது கடைய ஓபன் பண்ணுங்க' - குமுறும் குடிமகன்கள்
- தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை - தேரி ரோடு பகுதியில், மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மதுபானக் கடை மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்
- . சில காரணங்களுக்காக, அந்த பகுதியில் இருந்து மதுக்கடையை மாற்ற முடிவு செய்து, மூன்று நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.
- இதனால், அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள், மதுக்கடையை திறக்க கோரி, கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மதுக்கடையை மூடியதால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மது அருந்தும் நிலை இருப்பதாகவும், மதுக்கடையை திறக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறினர்.
Next Story