'டாஸ்மாக்' வழக்கு - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய தகவல்

x

விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்ய முடியும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்