"துருக்கி நிலநடுக்கத்தில் தமிழர்கள் சிக்கினார்களா?" - அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்
Next Story