#JUSTIN | BIG ALERT “தமிழக மக்களே இன்றும், நாளையும் வெளியே வந்து விடாதீர்கள்..“ - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
"இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்" "தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் "ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்", சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
Next Story