அடுத்த 2 நாட்களுக்கு உஷார் மக்களே.. இதுவரை ரெஸ்ட்... இனி தெளியவிட்டு வெளுக்க போகுது மழை..!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது. கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் - நவ.23-ம் தேதிவரை மீனவர்களுக்கு எச்சரிக்கை. தமிழகம், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Next Story