இன்னும் பருவமழை முடியவில்லை.. எத்தனை நாள் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
இன்று முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அறிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் குமரிக்கடல், கேரள கடலோரப் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 தினங்கள் கழித்து 30 ஆம் தேதி, வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடுமென்று கூறப்பட்டுள்ளது.