தமிழக அரசா? மத்திய அரசா? - தென்காசிக்காரரை வைத்து காய் நகர்த்தும் பாஜக
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள பாரதியார் இல்லத்தை நினைவகமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது இந்த முயற்சியில் மத்திய அரசு முந்தியுள்ளது. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
Next Story