Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி....சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது...


  • வரும் நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி களம் இறங்க உள்ளதாக தகவல்...கேரளா மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம்....


  • வேளாண் பட்ஜெட்டில் நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்த்தி அறிவிப்பு...பொது ரகம் குவிண்டாலுக்கு 75 ரூபாயும், சன்னரகத்திற்கு100 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும்....கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொயைாக வழங்கப்படுகிறது....


  • தூத்துக்குடி கீழநம்பியாபுரத்தில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்....பொருள்களை சேதப்படுத்திய கும்பலால் பரபரப்பு...


  • ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரஷ்ய அதிபர் புதின்- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு ..இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக ஜின்பிங் பேச்சு...



Next Story

மேலும் செய்திகள்