“அண்ணாமலை பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு“ - ஓபிஎஸ் கண்டனம்

x

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு:

"திருச்சி மாநாடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது"

"அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநாடு அமைந்துள்ளது"

"விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்"

"கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது ஏற்புடையதல்ல, கண்டனத்துக்குரியது"


Next Story

மேலும் செய்திகள்