"தமிழ்நாடு Vs தமிழகம் - ரவி-ய புவி-னு மாத்திருவோம்" - சீண்டிய ஆளுநர்... - கொந்தளித்து பதிலடி கொடுத்த தலைவர்கள்...
தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்ற ஆளுநர் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
Next Story