"அதிக வரி வசூலிப்பில் இந்திய அளவில் தமிழகத்திற்கு 4வது இடம்" - வருமான வரித்துறை
அதிக வரி வசூலிப்பில் இந்தியளவில் தமிழ்நாடு 4வது இடத்தில் இருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமை வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்
Next Story