தமிழக - கேரள செக் போஸ்டில் திடீர் ரெய்டு ...அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த ஊழியர் - சோதனையில் சிக்கிய அதிர்ச்சி

x

தமிழக - கேரள எல்லையில் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை, பாலக்காடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள சாவடியில் சோதனை,சாவடியில் இருந்து ஊழியர் தப்பி ஓடியபோது சுற்றி வளையத்து பிடித்த அதிகாரிகள், சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.26,000 பறிமுதல், நட்புன்னி பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை


Next Story

மேலும் செய்திகள்