தமிழ்நாடு என்ற எழுத்திலேயே கோலம்... கனிமொழி எம்.பி., பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

x

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., பொங்கல் வாழ்த்து அட்டையில் தமிழ்நாடு என்ற வார்த்தையால் ஆன கோலத்தைப் பயன்படுத்தியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், அந்த வாழ்த்து கோலத்தை வடிவமைத்து கொடுத்தவரும், கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்