#BREAKING || பீலா ராஜேஷ்க்கு புதிய பதவி கொடுத்த தமிழக அரசு
- ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு
- பீலா ராஜேஷ்- எரிசக்தி துறை செயலாளராக நியமனம்
- ரமேஷ் சந்த் மீனா- சிறப்பு செயலாக்க திட்டத்துறை செயலாளராக நியமனம்
- வீர பிரதாப் சிங் - வணிகவரி துறை இணை ஆணையராக நியமனம்
- விஜய ராணி - கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்
- ஆசி மரியம் - சிறுபான்மை துறை ஆணையராக, சந்திரசேகர் சக்மூரி- பட்டுப்புழு வளர்ச்சித் துறை இயக்குனராகவும் நியமனம்
Next Story