தமிழ் தான் பழமையான மொழி, ஆனால்... ஆளுநர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

x
  • தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றும், அதன் மீது ஹிந்தி உள்பட எந்தவொரு மொழியையும் திணிக்க முடியாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தெரிவித்துள்ளார்.
  • எண்ணித் துணிக என்ற நிகழ்ச்சியில், ஆளுநர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடியது குறித்து, செய்தியாளர் தாயுமனவன் வழங்கிய தகவல்கள் இவை...

Next Story

மேலும் செய்திகள்