சாலையில் சென்ற முதியவர்...பைக்கில் மோதிய சிறுவன் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சாலையில் சென்ற முதியவர்...பைக்கில் மோதிய சிறுவன் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தாம்பரத்தை சேர்ந்தவர் முதியவர் ஞான பிரகாசம். இவர் நேற்று சாலையில் நடந்து செல்லும் போது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, செங்கல்பட்டு மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story