விரைவில் தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை தொடர் - நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

x

விரைவில் தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை தொடர் - நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி


டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. 16 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலில் இந்திய நடுவர் நிதின் மேனன், இலங்கை நடுவர் தர்மசேனா, பாகிஸ்தான் நடுவர் அலீம்தார், தென் ஆப்பிரிக்க நடுவர் எராஸ்மஸ், இங்கிலாந்து நடுவர் கெட்டில்பரோ உள்ளிட்ட முன்னணி நடுவர்கள் இடம்பெற்று உள்ளனர். இதேபோல் ரெஃபரிகளாக (referee) இந்திய நடுவர் ரஞ்சன் மடுகலே, ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்