#BREAKING |T20 உலகக்கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான் - நியூசி. அணியை வீழ்த்தி அபார வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.
சிட்னியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி.
3வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி
Next Story