பெரும் நஷ்டத்தில் ஸ்விக்கி

x

பிரபல ஆன்லைன் உணவு விற்பனை செயலி நிறுவனமான ஸ்விக்கியின் ஆண்டு நஷ்டம், 2021-22இல் இரு மடங்கு அதிகரித்து, 3 ஆயிரத்து 629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2020-21இல் இதன் ஆண்டு நஷ்டம் 1 ஆயிரத்து 617 கோடியாக இருந்தது ஒப்பிடத்தக்கது.

2021-22இல் அதன் மொத்த வருவாய் 5 ஆயிரத்து 705 கோடி ரூபாயாகவும், மொத்த செலவுகள் 9 ஆயிரத்து 574 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

https://youtu.be/F7EQjC27SiEநஷ்டத்தில் இயங்கினாலும், ஸ்விக்கியின் சந்தை மதிப்பு 88 ஆயிரத்து 560 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்