ஸ்வீடிஷ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்...பட்டம் வென்றார் பிரான்சிஸ்கோ

x

ஸ்வீடிஷ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்...பட்டம் வென்றார் பிரான்சிஸ்கோ

ஸ்வீடிஷ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். பஸ்டட் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சக நாட்டு வீரர் செபாஸ்டியன் பயஸ் உடன் பிரான்சிஸ்கோ மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 7க்கு 6, 6க்கு 2 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்