கேரளாவில் மோசடி வழக்கில் சிக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த ஐஜி-க்கு சஸ்பெண்ட் நீட்டிப்பு

x

கேரளாவில் தொல்பொருள் மோசடி வழக்கில் மான்சன் மாவுங்கலுடன் தொடர்பில் இருந்த ஐஜி லட்சுமணாவின் சஸ்பெண்ட் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஜி லட்சுமணன் கடந்த நவம்பர் 10ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான விசாரணை முடிவடையாததால் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்