வாடகை தாய் சான்றிதழ் விவகாரம்... நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
வாடகை தாய் சட்டத்தின்படி, வாடகை தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Next Story