ரிலீசுக்கு முன்பே கொட்டும் பண மழை.. - மெகா பட்ஜெட்டில் 'சூர்யா 42'
சிறுத்தை சிவா - சூர்யாவின் படத்தின் பாலிவுட் ரிலீஸ் உரிமத்தை 100 கோடி ரூபாய்க்கு பாலிவுட் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மெகா பட்ஜெட் படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இந்தி மொழி வெளியீட்டு உரிமையை PEN STUDIOS என்ற நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story