பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு..."முறைகேடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும்" - பி.ஆர். பாண்டியன் பேட்டி
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த பி.ஆர். பாண்டியன், முறைகேடு இல்லாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.
Next Story