'திடீரென ஊருக்குள் நுழைந்த கரடி..' பதறி அடித்து ஓடிய ஊர் மக்கள்..!

x

கோத்தகிரி அருகே உலாவி வரும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கேசலாடா பகுதியில், கரடி ஒன்று உலா வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கேசலாடா பகுதியில் சுற்றி வரும் கரடி, குப்பை தொட்டியில் உணவு தேடும் வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்