திடீரென 100 அடி உள்வாங்கிய கடல்... மிரண்டு போன மக்கள்
பருவநிலை மாற்றத்தால் கடுமையான பனிப்பொழிவு பொய்து வரும் நிலையில் தற்போது பருவநிலை மாற்றத்தால் பல்வேறு அதிசயங்களும் நிகழ்ந்து வருகிறது அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரைகளில் கடல் நீர் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது எப்போதும் சீற்றத்துடன் காணப்படும் கடல் தற்போது உள்வாங்கி சீற்றம் இல்லாமல் காணப்படுகிறது இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர், மேலும் இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நடைபெறுகிறது எனவும் தற்போது கடல் உள்வாங்கியுள்ளதால் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன.
Next Story