திடீர் சந்திப்பு.. புதினை உற்றுநோக்கும் உலகம்
சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். மாஸ்கோவில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான சமூக பொருளாத, ராணுவ உறவுகளின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களில் சீனாவின் பக்களிப்பு இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
Next Story