ஊட்டியை உலுக்கிய கனமழை திடீர் | மண் சரிவு பதறிய மக்கள்

x

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் பெய்து வரும் மழையால், எடக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் சரிந்து விழுந்தது உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி மூலம் சாலையில் இருந்த மண் குவியலை அப்புறப்படுத்தினர்.

இதே போல், குண்டாட பகுதியில் ஏற்பட்ட மண் சரிவையும் அவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தியதால் வாகன போக்குவரத்து தடைப்படாமல் இயங்கியது.


Next Story

மேலும் செய்திகள்