திடீர் நெஞ்சுவலி... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story